விநாயகர் கோவில் நிலம் அபகரிப்பு .. விசாரிக்கக் கோரிக்கை
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரி சித்தி விநாயகர் கோவில் நிலம் அபகரிப்பு, காதி போர்டு மற்றும் கூட்டுறவு பால்பண்ணையில் நடந்த ஊழல் குறித்து புலன் விசாரணை நடத்தமுதல்வர் சண்முகம் உத்தரவிட வேண்டும் என்று பாண்டிச்சேரி மார்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் முருகன் நிருபர்களிடம் கூறுகையில், கோவில் நிலம் அபகரிப்பு மற்றும் பிற ஊழல்களில் போதுமானஅளவு சாட்சியங்கள் இருந்தும் அரசு இந்த ஊழல்கள் குறித்து விசாரணை நடத்த தயக்கம் காட்டுவது ஏன் என்பது எனக்குப் புரியாத புதிராக உள்ளது.
வெள்ளிக்கிழமை முதல்வர் சண்முகத்தைச் சந்தித்து அங்கீகரிக்கப்படாத பிரிவினருக்காக நலவாரியம் அமைத்தல், புயலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குநிவாரணம் வழங்குதல் உள்பட பல விஷயங்கள் குறித்து தெளிவாக விளக்கிக் கூறினேன்.
அமைச்சரவை கூட்டம் முடிந்ததும் இந்த விஷயங்கள் குறித்து இறுதி முடிவு எடுப்பதாக முதல்வர் சண்முகம் ஒப்புதல் அளித்துள்ளார் என்றார் முருகன்.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications