தெலுங்கை 2-வது ஆட்சி மொழியாக்கக் கோரிக்கை
சென்னை:
தமிழகத்தின் 2 வது மொழியாகத் தெலுங்கு மொழியை அறிவிக்க வேண்டும் என்று திராவிட தெலுங்கர் முன்னேற்றக் கழக தலைவர் காமாட்சி நாயுடுசனிக்கிழமை தெரிவித்தார்.
இதுகுறித்து சென்னையில் நிருபர்களிடம் கூறுகையில், தமிழகத்தின் மொத்த மக்கள்தொகையில் 30 சதவீதம் பேர் தெலுங்கு பேசும் மக்கள். சென்னையில்மட்டும் 50 சதவீதம் பேர் தெலுங்கு மொழி பேசுபவர்கள். இதனால் தெலுங்கு மொழியை இரண்டாவது மொழியாக மாநில அரசு அறிவிக்கவேண்டும்.
தெலுங்கு மொழி, கலை கலாச்சார வளர்ச்சிக்காக தெலுங்கு அகாடமி அமைக்க மாநில அரசு முன்வர வேண்டும். தமிழகத்தில் உருது மொழி பேசும்மக்கள் இரண்டு சதவீதத்துக்கும் குறைவாக இருந்தும் மாநில அரசு உருது அகாடமி அமைத்துள்ளது.
கிருஷ்ணா நதிநீர்த்திட்டத்தை, தெலுங்கு கங்கைத் திட்டமெனப் பெயர் மாற்ற அரசு முயற்சி எடுக்க வேண்டும். தற்போது நாங்கள் தி.மு.க.கூட்டணிக்குஆதரவு அளித்து வருகிறோம். எங்களுடைய கோரிக்கைகளுக்கு தி.மு.க.அரசு மதிப்புக் கொடுப்பதைப் பொறுத்து தொடர்ந்து தி.மு.க.கூட்டணியை ஆதரிப்பதாவேண்டாமா என்பதை முடிவு செய்வோம் என்றார் காமாட்சிநாயுடு.
யு.என்.ஐ.
-
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications