அரசு ஊழியர்கள் இடமாற்றத்துக்குத் தடை
சென்னை:
2001 ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் அரசு ஊழியர்களின் இடமாற்றத்தை மாநில அரசு நிறுத்தி வைத்துள்ளது.
தமிழகத்தில் 2001 ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பிற்கான பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. கணக்கெடுப்புப் பணியில் பெரும்பாலும்ஆசிரியர்களே நியமிக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் தவிர அரசின் வருவாய்த்துறையிலிருந்தும் அரசு ஊழியர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்களுக்குக் கடந்த மாதம் முழுவதும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சி முடிவடைந்தபின் கணக்கெடுப்புப் பணிகள் ஆரம்பமாகியுள்ளன.
இதற்கிடையே மக்கள் தொகைக் கணக்கெடுப்பு பாதிக்கப்படும் என்ற காரணத்தால் கணக்கெடுப்பவர்கள் மற்றும் அனைத்து ஊழியர்களுக்கும்தற்காலிக இடமாற்றத்திற்குத் தடை விதிக்க வேண்டும் என்று மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஊழியர் அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
இதையடுத்து அரசு பிறப்பித்துள்ள உத்தரவில், மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் ஈடுபட்டுள்ள தாசில்தார், நகராட்சி, மற்றும் மாநகராட்சிஆணையர்கள் அனைவருக்கும் வரும் 2001 மார்ச் வரை இடமாற்றத்துக்குத் தற்காலிகத் தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
இடமாற்றம் கண்டிப்பாக தேவைப்பட்டால் தவிர மார்ச் மாதம் வரை அரசு ஊழியர்கள் இடமாற்றம் பெற முடியாது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications