சென்னைக்கு வருகிறது கிருஷ்ணா நீர்
சென்னை:
சென்னை மாநகரில் நிலவி வரும் குடிநீர் தட்டுப்பாட்டை நீக்க மேலும் 2 டி.எம்.சி கிருஷ்ணா நீரை வழங்க ஆந்திரஅரசு ஒப்புக் கொண்டுள்ளது.
சென்னனக்கு ஆந்திராவின் கிருஷ்ணா நீர் வந்து கொண்டிருக்கிறது. தமிழகத்தில் மழை வேண்ய அளவு பெய்யாதகாரணத்தால் தமிழகத்திற்கு குடிநீர் வழங்கும் புழல் ஏரி, செம்பரப்பாக்கம் ஏரி, பூண்டி ஏரி ஆகியவற்றின்நீர்பிடிப்புப் பகுதிகள் வறண்டு போய் காணப்படுகின்றன.
15 ஆண்டுகளில் இது போல் வறட்சி ஏற்பட்டதில்லை என கூறும் விதத்தில் வறட்சி நிலவுகிறது. இந்த குடிநீர்பஞ்சத்தை தீர்க்க தமிழக அரசு ஆந்திர அரசிடம் மேலும் உதவி கேட்க தீர்மானித்தது.
இதையடுத்து தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகனும் சென்னை மாநகர மேயர் மு.க.ஸ்டாலினும்ஆந்திராவுக்குச் சென்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை சந்தித்து தமிழகத்தில் நிலவி வரும் குடிநீர்தட்டுப்பாடு குறித்து விளக்கி,கிருஷ்ணா நதியிலிருந்து மேலும் நீர் திறந்து விடுமாறு கேட்டுக் கொண்டனர்.
இதற்கு சந்திரபாபு சம்மதம் தெரிவித்து தற்போது கொடுக்கப்பட்டு வரும் 4 டி.எம்.சி நீருடன் மேலும் 2 டி.எம்.சி. நீர்திறந்துவிட ஒப்புக் கொண்டார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications