போப் ஆண்டவர் புத்தாண்டு வாழ்த்து
Subscribe to Oneindia Tamil
ரோம்:
உலகம் முழுவதும் அமைதியும், சகோதரத்துவமும் பெருகட்டும் என்று போப் ஆண்டவர் தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
புத்தாண்டையொட்டி போப் ஆண்டவரிடம் ஆசி பெறுவதற்காக ரோமில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்தனர்.
புத்தாண்டு பிறந்தபோது அவர், தன்னைக் காண வந்திருந்த மக்களிடையே பேசுகையில், கடந்த ஆண்டுகளில் மகிழ்ச்சியும், வெற்றியும், தோல்வியும்,துக்கமும் தொடர்ந்து வந்த வண்ணம் இருந்தன.
இனிவரும் புத்தாண்டுகளில் அடுத்தவர்களுக்காகக் கவலைப்படும், அடுத்தவர் நலனுக்காகப் பாடுபடும் புதிய உலகம் மலர வேண்டும் எனவாழ்த்துகிறேன். உலகம் முழுவதும் அமைதி ஏற்பட பிரார்த்திக்கிறேன் என்று போப் ஆண்டவர் பேசினார்.
யு.என்.ஐ.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications