நேபாளத்தில் 2 வது நாளாக வேலைநிறுத்தம்
காட்மாண்டு:
நேபாளத்தில் 2 வது நாளாக செவ்வாய்க்கிழமையும் வேலை நிறுத்தம் தொடர்கிறது.
நடிகர் ரித்திக் க்ரோஷன் விவகாரம் தொடர்பாக, திங்கள்கிழமை 9 கம்யூனிஸ்ட் கட்சிகள் முழு அடைப்புப் போராட்டம் நடத்தின. இதனால்திங்கள்கிழமை முழுவதும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. செவ்வாய்க்கிழமையும் முழு அடைப்பு தொடர்கிறது.
இதனால் வர்த்தக நிறுவனங்கள் மூடியே கிடந்தன. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சாலைகள் பஸ், கார், ஆட்டோக்கள் எதுவும்ஓடாததால் பாலைவனம் போல் வெறிச்சோடிக் காட்சியளிக்கிறது. அரசு அலுவலகங்கள் திறந்துள்ளன. அரசு ஊழியர்கள் அனைவரும் நடந்தேஅலுவலகத்துக்குச் சென்றனர்.
இரண்டு நாட்கள் பொதுவேலைநிறுத்தம் குறித்து அரசு செய்தித் தொடர்பாளர் கூறுகையில், நேபாளத்தில் புத்தாண்டு தினத்தன்று வேலை நிறுத்தப் போராட்டம்நடந்தது. அசம்பாவிதச் சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது என்றார்.
முன்னதாக இந்தி நடிகர் ரித்திக் க்ரோஷன் நேபாள நாட்டு மக்கள் புண்படும்படியான கருத்தை வெளியிட்டதாக செய்திகள் வெளியாயின. இதனால் அங்குகலவரம் ஏற்பட்டது. இந்தியர்களின் நிறுவனங்களில் தாக்குதல்கள் நடந்தன. போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் கொல்லப்பட்டனர்.
இதை எதிர்த்து 9 கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் இரண்டு நாட்கள் வேலைநிறுத்தப் போராட்டம் நடந்து வருகிறது.
கம்யூனிஸ்ட் கட்சிகளின் வேலை நிறுத்தம் 2 வது நாளாக செவ்வாய்க்கிழமையும் தொடர்கிறது. நேபாள துணை பிரதமரும், உள்துறை அமைச்சருமானராம்சந்திராவை பதவி விலகுமாறு கம்யூனிஸ்ட் கட்சிகள் வற்புறுத்தியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications