முதல்வருக்கு கறுப்புக் கொடி காட்ட முடிவு
விழுப்புரம்:
திண்டிவனத்தில் புதிய மேம்பாலம் திறப்பு விழாவிற்கு வருகை தரும் முதல்வர் கருணாநிதிக்கு கறுப்பு கொடி காட்ட விவசாயிகள் சங்கம் திட்டமிட்டுள்ளது.
திண்டிவனத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள மேம்பால திறப்பு விழா இந்த மாதம் 7-ம் தேதி நடக்கிறது. மேம்பால திறப்பு விழாவிற்காக முதல்வர்வருகிறார்.அப்போது அவருக்கு கறுப்புக் கொடி காட்ட விவசாயிகள் சங்கம் முடிவெத்துள்ளது.
இது பற்றி விழுப்புரம் மாவட்ட விவசாயிகள் சங்க செயலாளர் பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில் கூறயிருப்பதாவது:
கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ 1,000 கொடுப்பதாக முதல்வர் கருணாநிதி அறிவித்திருந்தார். ஆனால் 10 சதவிகித ஜூஸ் தரும் கரும்புக்கு மட்டுமே ரூ 1,000தரமுடியும் என அறிவித்துள்ளார்.
8.5 சதவிகித ஜுஸ் தரும் கரும்புக்கும் ரூ 1,000 தர வேண்டும். சர்க்கரை ஆலைகளில் நிலுவையில் உள்ள தொகையை விரைவில் வழங்க உத்தரவிடவேண்டும் ஆகியவை உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி முதல்வருக்கு எதிராக கறுப்புக்கொடி காட்டுவோம் என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications