புத்தாண்டையொட்டி சிறைக் கைதிகளை விடுவிக்க ரஷ்ய முடிவு
மாஸ்கோ:
2001 ம் ஆண்டு பிறந்ததையொட்டி ரஷ்யா, சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் சிலரை விடுவிக்கத் திட்டமிட்டுள்ளது.
உலகிலேயே ரஷ்யாவில்தான் அதிக அளவு கைதிகள் இருக்கிறார்கள். இதை சர்வதேச மனித உரிமை கமிஷன் கண்டித்துள்ளது.
நீதித்துறை அமைச்சர் யோரி சைக்கா கூறுகையில், ரஷ்ய சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகளை குறைக்கத் திட்டமிட்டுள்ளோம். இதனால்கைதிகளுக்குப் பொதுமன்னிப்பு வழங்கி அவர்களை விடுவிக்கத் திட்டமிட்டுள்ளோம். பொதுமன்னிப்பு வழங்கும் திட்டத்தை அமல்படுத்தினால் 3, 50,000கைதிகள் விடுவிக்கப்படுவார்கள்.
முதலில் நாடாளுமன்றத்தில் இதுகுறித்து மசோதா தாக்கல் செய்யப்பட்டு அதற்கு அனுமதி கிடைக்க வேண்டும். அதற்குப்பிறகுதான் கைதிகளைவிடுவிப்பது குறித்து ஆலோசனை செய்யப்படும்.
மேலும் குற்றவாளிகளுக்கு மனித நேய அடிப்படையில் தண்டனை அளிக்கவும், தண்டனையை குறைவுக்கவும் திட்டமிட்டுள்ளோம். பண்டிகை நாட்களில்ரஷ்யா, திருந்திய சிறைக்கைதிகளை விடுவிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளது.
1999 ம் ஆண்டு சிறு, சிறு குற்றங்கள் புரிந்த குற்றவாளிகளை விடுவித்தோம். இந்த வருடமும் சில கைதிகளை பொதுமன்னிப்பு வழங்கி விடுவிக்கத்திட்டமிட்டுள்ளோம் என்றார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications