வேன் மரத்தின் மீது மோதியதில் 5 பேர் பலி
கோவை:
கோவை அருகே மரத்தில் மாருதி வேன் மோதியதில் 5 பேர் இறந்தனர்.
கோவையிலிருந்து கோயில்பாளையத்திற்கு புதன்கிழமை நள்ளிரவு பீளமேட்டைச் சேர்ந்த 5 வாலிபர்கள் மாருதிவேனில் வேகமாகச் சென்று கொண்டிருந்தனர். அவர்கள் குரும்பபாளையம் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக ஒரு திருப்பததில் இருந்த புளியமரத்தில் வேன் மோதியது. இதில், வேனில் இருந்த 5பேர் இறந்தனர்.
பீளமேட்டைச் சேர்ந்த அரிதாஸ் (32), பயோனீர் மில் ரோட்டைச் சேர்ந்த தேவானந்தம் (24), விளாங்குறிச்சிரோடைச் சேர்ந்த தனஞ்செயன் (20), பிளேக் மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த ராமு (20), ஆகியோர்சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
பீளமேடு பட்டாள மாரியம்மன் கோயிலைச் சேர்ந்த மோகன்குமார் (22), விபத்தில் காயமடைந்து,மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இவர்கள் அனைவரும் கோயில்பாளையத்தில் உறவினர் ஒருவரைப் பார்க்க வேனில் சென்றனர். எதிரே வந்த ஒருவேனுக்கு வழி விட ஒரு திருப்பத்தில் ஒதுங்கிய போது இவர்கள் சென்ற மாருதி வேன் அருகில் இருந்தபுளியமரத்தில் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டது எனக் கூறப்படுகிறது.
இந்த விபத்து தொடர்பாக கோவில்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications