தமிழகத்தில் இனி தி.மு.க. ஆட்சிதான்
திருவண்ணமலை:
மக்கள் செல்வாக்குடன் தமிழகத்தில் தி.மு.க.மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று அமைச்சர் கோ.சி.மணிபேசினார்.
திருவண்ணாமலையில் அவர் நிருபர்களிடம் பேசுகையில், நான் அதிக ஊர்கள், கிராமங்களுக்குச் சென்றுமக்களைச் சந்திப்பவன். 4 வது முறையாக தமிழகத்திற்கு முதல் அமைச்சராக வந்துள்ள கலைஞர் மீண்டும் 5 வதுமுறையாக அவரேதான் முதல் அமைச்சராக வருவார்.
மக்கள் செல்வாக்கு தி.மு.க.வுக்கும், முதல்வர் கருணாநிதிக்கும் அதிகமாக உள்ளது. இன்று பல திட்டங்களைவகுத்துள்ள அவர் மனதில் இன்னும் பல திட்டங்கள் உள்ளது.
தமிழகத்தில் கடந்த 96 ம் ஆண்டுக்கு முன் குடிநீர் வசதி, சாலை பராமரிப்பு போன்ற திட்டங்கள் எதுவும் செயல்படுத்தப்படவில்லை. தற்போது சிமென்டு சாலைகள், தெருக்கள் அமைக்கும் போது ஆதிதிராவிடர்கள் இருக்கும்பகுதிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
காரணம் அவர்கள் அதை முழுவதுமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள். அதுபோல் போக்குவரத்து வசதியும் இந்தஆட்சியில்தான் செய்யப்பட்டுள்ளது என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications