மார்ச் 5 ம் தேதி ப்ளஸ் டூ தேர்வு ஆரம்பம்
சென்னை:
தமிழகத்தில் வரும் மார்ச் மாதம் 5 ம் தேதி ப்ளஸ் டூ பரிட்சையும், மார்ச் 27 ம் தேதி எஸ்.எஸ்.எல்.சி.பரிட்சையும்ஆரம்பிக்கப்படவிருக்கிறது.
இதுகுறித்து அரசுத் தேர்வுகள் இயக்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:
2000- 2001 ம் ஆண்டு ப்ளஸ் டூ தேர்வுகள் மார்ச் 5 ம் தேதி தொடங்கி 28 ம் தேதி வரை நடக்கிறது. மூன்றரைலட்சம் ப்ளஸ் டூ மாணவ, மாணவியர் இந்த ஆண்டு தேர்வு எழுதுகின்றனர்.
எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் ஓ.எஸ்.எல்.சி. தேர்வுகள் மார்ச் 27 ம் தேதி தொடங்கி ஏப்ரல் 6 ம் தேதி வரை நடைபெறும்.6 லட்சம் மாணவ, மாணவியர் இந்த ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி தேர்வு எழுதுகின்றனர். 1,500 மாணவ, மாணவியர்ஓ.எஸ்.எல்.சி. தேர்வு எழுதுகிறார்கள்.
மேற்கண்ட தேர்வுகள் குறித்து, பாடவாரியான கால அட்டவணை, முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும்மாவட்டக் கல்வி அலுவலர்கள் மூலம் அனைத்துப் பள்ளிகளுக்கும் விரைவில் தெரிவிக்கப்படும் என்றகூறப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications