கர்நாடகத்தில் வாஜ்பாய் 2 நாட்கள் சுற்றுப்பயணம்
பெங்களூர்:
பிரதமர் வாஜ்பாய் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக 18 மற்றும் 19 ம் தேதிகளில் கர்நாடகம் வருகிறார்.
பிரதமர் வாஜ்பாய் ஜனவரி மாதம் கர்நாடக மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்யத் திட்டமிட்டுள்ளார். இதற்காக அவர் 18 ம் தேதி விமானம் மூலம்மங்களூர் வருகிறார்.
மங்களூரில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. வரவேற்பு நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு உடனடியாக அவர் உடுப்பிக்குச் செல்கிறார்.உடுப்பியில் நடக்கும் விழாவில் அவர் கலந்து கொள்கிறார்.
அடுத்த நாள் 19 ம் தேதி அவர் மங்களூரில் இருந்து பெங்களூர் வருகிறார். பெங்களூரில் கவர்னர் மாளிகையில் தங்கி ஓய்வெடுக்கிறார்.
சாய்பாபா ஆசிரமம்:
பின்னர் ஒயிட்பீல்டில் சாய்பாபா ஆசிரமத்தில் புதிதாகக் கட்டப்பட்டு உள்ள மருத்துவமனையைத் திறந்து வைக்கிறார். பெங்களூரில் ஒரு கல்லூரிவிழாவிலும் கலந்து கொள்கிறார். பின்னர் 19 ம் தேதி பெங்களூரிலிருந்து டெல்லி திரும்புகிறார்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications