பழனி அருகே அரசு பஸ்சில் முகமூடிக் கொள்ளை
பழநி:
பழநி அருகே அரசு பேருந்தை வழி மறித்து கொள்ளையடித்த மர்ம கும்பலை போலீசார் வலை வீசி தேடிவருகின்றனர்.
இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:
புதன்கிழமை இரவு அரசு பேருந்து திருப்பூரிலிருந்து பழநிக்கு வந்து கொண்டிருந்தது. இரவு 11.45 மணிக்குபழநிக்கு அருகே இருக்கும் மானூர்கோனே வாய்க்கால் என்ற இடத்தில் பேருந்து வந்து கொண்டிருந்த போதுமூகமூடி போட்ட இருவர் பேருந்தை வழி மறித்தனர். டிரைவர் பெரியசாமி பேருந்தை நிறுத்தினார்.
பேருந்துக்குள் ஏறிய அவர்கள் டிரைவரை அடித்து உதைத்தனர். இதனால் டிரைவர் படுகாயமடைந்தார்.இந்நிலையில் அருகே புதரில் மறைந்திருந்த கும்பல் ஒன்று பேருந்தின் மீது பெட்ரோல் குண்டை வீசியது. இதனால்பேருந்தில் தீப்பிடித்தது. பயணிகள் உயிருக்கு பயந்து ஓடத் துவங்கினர்.
நடத்துனர் பாலசுப்ரமணியத்தை தாக்கிய கும்பல் அவரிடமிருந்து சம்பள பணத்தையும், வசூல் பணத்தையும்கொள்ளையடித்துக் கொண்டு தப்பி ஓடி விட்டது. இந்த சம்பவம் காரணமாக அங்கு பதட்டம் நிலவி வருகிறது.கொள்ளையடித்த கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications