தமிழக அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்
சென்னை:
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு அதிக பட்சமாக ரூ 2,500 போனாசாக வழங்கப்படும்என தமிழக அரசு அறிவித்துள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் போனஸ் வழங்கப்பட்டுவருகிறது. இந்த ஆண்டும் போனஸ் வழங்கப்படுகிறது.
சி மற்றும் டி பிரிவு ஊழியர்கள், உள்ளாட்சி அமைப்புகளில் பணி புரிவோர், கல்வி நிறுவனங்களில் பணி புரியும்ஆசிரியர் உள்ளிட்ட எல்லோருக்கும் 30 நாள் ஊதியம் போனசாக வழங்கப்படும். அதிகபட்ச போனஸ் தொகை ரூ2,500 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஏ மற்றும் பி பிரிவு ஊழியர்களுக்கும், யு.ஜி.சி மற்றும் தொழில்நுட்ப கல்விக் கவுன்சிலின் கீழ் வருபவர்களுக்கும்அதிக பட்சமாக ரூ 825 போனசாக வழங்கப்படும்.
அரசு சார்பு நிறுவனங்களில் அயல் பணியில் இருக்கும் அரசு ஊழியர்களுக்கு அங்கு போனஸ் பெறாமல்இருந்தால் பொங்கல் போனஸ் வழங்கப்படும். இந்த பொங்கல் போனஸ் தொகை இந்த மாதம் 11-ம் தேதிவழங்கப்படும்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications