திருச்சியில் கள்ள நோட்டுக் கும்பல் கூண்டோடு கைது
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
திருச்சியில் கள்ள நோட்டுக்கள் தயாரித்தது தொடர்பாக 3 பேரைப் போலீஸார் கைது செய்தனர்.
இதுகுறித்துப் போலீஸார் கூறுகையில், திருச்சியில் தனியார் ஹோட்டல் ஒன்றில் போலீஸார் திடீர் சோதனை நடத்திக் கொண்டிருந்த போது, அங்கு கள்ள நோட்டுவைத்திருந்த 3 பேரைப் போலீஸார் கைது செய்தனர்.
அவர்கள் நூறு ரூபாய் கள்ள நோட்டுக்களை வைத்திருந்தது தொடர்பாகக் கைது செய்தனர். கைது செய்யப்பட்டர்கள் பெயர்: ராஜா, நாகரத்தினம் மற்றும்குமார்.
இவர்களை விசாரணை செய்த போது இவர்கள், திருச்சியில் பல்வேறு இடங்களில் கள்ளநோட்டுக்கள் தயாரித்ததாகத் தெரிய வந்தது. இவர்களிடமிருந்து கள்ளநோட்டு தயாரிக்க உபயோகப்படுத்திய ரசாயனப் பொருட்கள், இயந்திரங்கள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். இவர்கள் மேல் வழக்குப்பதிவுசெய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது என்றனர்.
யு.என்.ஐ.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications