ஜம்மு காஷ்மீரில் வன்முறை: 2000 ல் மட்டும் 2,659 பேர் பலி
ஸ்ரீநகர்:
2000 மாவது ஆண்டில் மட்டும் ஜம்மு காஷ்மீரில் நடந்த வன்முறையில் 2,659 பேர் கொல்லப்பட்டனர் என்றுஆய்வுகள் தெரிவிக்கின்றன.
கொல்லப்பட்டவர்களில் 1,520 பேர் தீவிரவாதிகள். இந்திய ராணுவ வீரர்கள் 397 பேர். மீதி பேர் பொதுமக்கள்.இதற்கிடையே ரம்ஜான் மாதத்தையொட்டி ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சண்டைநிறுத்தம் கடைபிடிக்கப்படும் என்றுபிரதமர் வாஜ்பாய் அறிவித்திருந்தார்.
மேலும் இந்த சண்டைநிறுத்தம் ஜனவரி 28 ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சண்டைநிறுத்தத்தால் ஜம்முகாஷ்மீரில் நடக்கும் உயிர்ப்பலிகள் நடந்து வருகின்றன.
நவம்பர் மாதத்தில் 51 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். இது சராசரியை விட மிகவும் குறைவானதாகும்.அக்டோபர் மாதத்தில் 163 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
அகில இந்திய ஹூரியத் அமைப்பினர் கூறுகையில், ஜம்மு காஷ்மீரில் நடந்து வரும் துப்பாக்கிச் சண்டையில் 1989லிருந்து 2000 மாவது ஆண்டு வரை 80,000 பேர் உயிரிழந்துள்ளனர் என்று கூறியுள்ளனர். மேலும் இதுவரை1,405 துப்பாக்கிகள், 59 ராக்கெட் ஏவுகணைகள், ஆர்.டி.எக்ஸ் வெடிமருந்துகள் 1,508 கிலோ ஆகியவைகைப்பற்றப்பட்டுள்ளன.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications