அனல் மின் நிலைய அதிகாரி கார் சிறைவைப்பு
மேட்டூர்:
மேட்டூர் அருகே அனல் மின் நிலைய தலைமைப் பொறியாளர் காரை பொதுமக்கள் சிறை வைத்தனர்.
மேட்டூர் அருகே புது சின்னக்காவூரில் 400 குடியிருப்புகள் உள்ளன. இந்த ஊருக்கு அருகே அனல் மின் நிலையத்திலிருந்து சாம்பல் நீரைத் தேக்கி வைக்கும் நீர்த்தேக்கம் ஒன்று உள்ளது. இந்த சாம்பல் நீர்த் தேக்கத்தில் கால்நடைகள் விழுந்து இறந்தன.
மேலும் இந்தப் பகுதியில் உள்ள இரண்டு கிராமங்களில் இந்த சாம்பல் நீரால் பாதிப்பு ஏற்பட்டது. சுமார் 266 மீட்டர் உயரள்ள இந்த நீர்த்தேக்கத்தை உயர்த்தக் கூடாது எனக் கூறி இவர்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.
இந்நிலையில் இந்த ஏரியைப் பார்வையிட மேட்டூர் அனல்மின்நலைய தலைமைப் பொறியாளர் சிதம்பரம், அவருடன் பொறியாளர்கள் நடராஜன்., ஈஸ்வரமூர்த்தி, ஆகியோர் காரில் சென்றனர். அப்போது இவர்களை புது சின்னக்காவூர் மக்கள் வழிமறித்து ஒரு பள்ளியில் சிறை வைத்தனர்.
பின்னர் காரை மட்டும் வைத்துக் கொண்டு அவர்களை விடுவித்தனர். அவர்கள் நடந்து சென்று போலீசில் புகார் தெரிவித்தனர். போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications