புதிய தமிழகம் கட்சி அலுவலகம் மீது தாக்குதல்
சென்னை:
சென்னையில் புதிய தமிழகம் கட்சி அலுவலகம் வன்முறைக் கும்பலால் அடித்து நொறுக்கப்பட்டது.
முன்னதாக, மதுரைக்கு வந்த புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தாக்குதல் சம்பவம் குறித்து கேள்விப்பட்டதும் மீண்டும் சென்னைக்குத்திரும்பினார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
புதிய தமிழகம் கட்சியில் இருந்த செல்வம் என்பவருக்கு கொலை வழக்கு ஒன்றில் தொடர்புடையது தெரிந்ததும் கட்சி தலைமை அவரை கட்சியிலிருந்துநீக்கியது. இதையடுத்து அவரது ஆட்கள், கட்சி அலுவலகத்தை தாக்கினர்.
கட்சியிலிருந்து நீக்கப்பட்ட செல்வத்தின் ஆதரவாளர்கள் 100 க்கும் மேற்பட்டோர் கட்சி அலுவலகத்தின்முன் கூடி கிருஷ்ணசாமியின் கொடும்பாவியைஎரித்தனர். கட்சி அலுவலகத்துக்குள் நுழைந்து தொலைக்காட்சிகள் மற்றும் நாற்காலி, மேஜைகளை அடித்து உடைத்தனர். இந்தத் தாக்குதலில் புதியதமிழகம் கட்சியைச் சேர்ந்த எட்வின், குணா, செல்லய்யா ஆகியோர் படுகாயமடைந்தனர்.
யு.என்.ஐ.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications