மார்ச்சுக்குப் பின் ராமர் கோவில் கட்டப்படும்
தர்மஸ்தலம்:
விஸ்வ ஹிந்து பரிஷத்தின் தலைவர் அசேச் சிங்கால் அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணி மார்ச் மாதத்திற்குபின் துவங்கும் என கூறியுள்ளார்.
இது குறித்து அவர் தெரிவித்திருப்பதாவது:
கோவில் கட்டுவது குறித்த முடிவு ஜனவரி மாதம் 21-ம் தேதி அலகாபாத்தில் நடக்கும் சாதுக்களின் கூட்டதின்போது எடுக்கப்படும்.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது குறித்து மக்களின் எண்ணங்களுக்கு அரசியல்வாதிகள் மதிப்பு கொடுக்கவேண்டும். முஸ்லிம்களும் இந்துக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள வேண்டும்.
ராமர் கோவிலின் முதல் தளம் கட்டும் பணி வரும் மார்ச் மாதத்தில் முடிந்து விடும். 100-க்கும் அதிகமானசாதுக்கள், சன்னியாசிகள் மற்றும் பல மதத் தலைவர்களும் அவர்களது ஆதரவாளர்களும் கோயில் கட்டும்பணியில் ஈடுபட உள்ளனர். இதற்கு விஸ்வ இந்து பரிஷத்காரர்களை மட்டும் குற்றம் கூறுவது தவறு.
கோயில் கட்டும் புனித பணியை தடுப்பதை அனைத்து அரசியல்வாதிகளும் நிறுத்தி விடுவார்கள் என நம்புகிறேன்.கோயில் கட்டும் பணியை தடுக்க முற்பட்டால் அவர்கள் இந்துக்களுக்கு எதிரிகளாக பொதுமக்கள் முன்தோலுரித்துக் காட்டப்படுவார்கள் என கூறினார்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications