எஸ்.டி.டி கட்டணம் குறைப்பு
டெல்லி:
200 கிலோ மீட்டர் தூரம் வரை பேசுவதற்கான எஸ்.டி.டி.கட்டணம் குறைக்கப்பட்டு உள்ளது. மாத வாடகை கட்டணம் உயர்த்தப்படுகிறது.
மத்திய தொலைத் தொடர்பு அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் கூறியதாவது:
மத்திய அரசு டெலிபோன் கட்டணத்தை குறைக்க முடிவு செய்துள்ளது. அதன்படி 50 கிலோ மீட்டர் முதல் 100 கிலோ மீட்டர் தூரம் வரை பேசுவதற்கானடெலிபோன் கட்டணம் 8 ல் ஒரு பங்காக குறைக்கப்படுகிறது.
அதாவது முன்பு 8 ரூபாய் கொடுக்க வேண்டி வந்தால் ஒரு ரூபாய் கொடுத்தால் போதும். இதே போல் 100 கிலோ மீட்டர் தூரம் வரை பேசுவதற்கானடெலிபோன் கட்டணம் பாதியாக குறைக்கப்பட்டு உள்ளது.
இந்தக் கட்டணக் குறைப்பின் மூலம் எஸ்.டி.டி. வசதி இல்லாத சந்தாதாரர்கள் இனி 200 கிலோ மீட்டர் தூரம் வரை உள்ளூர் டெலிபோன் கட்டணத்தொகையிலேயே பேசிக் கொள்ள முடியும்.
ஊரக பகுதிகளில் உள்ள டெலிபோன்களுக்கான மாத வாடகைக் கட்டணம் 10 ரூபாயில் இருந்து 30 ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது. இதே போல்நகர்ப்புற பகுதிகளில் குறைந்த அழைப்புகள் கொண்ட டெலிபோன் வாடகைக் கட்டணம் 20 ரூபாயில் இருந்தால் 70 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுஇருக்கிறது.
டெலிபோன் வாடகை கட்டணம் உயர்த்தப் பட்டு இருப்பதன் மூலம் ரூ 450 கோடி கூடுதல் வருமானம் கிடைக்கும் என்றார் ராம் விலாஸ் பாஸ்வான்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications