ரூ 20 லட்சம் மோசடி: தொழிலதிபர்கள் கைது
கோவை:
பங்குப் பணம் கொடுப்பதில் ரூ. 20 லட்ச ரூபாய் மோசடி செய்ததாக இரு தொழிலதிபர்களைப் போலீசார் கைதுசெய்தனர்.
கோவையில் பீளமேடு அருகே 3 பேர் கூட்டாக ஒரு தொழிற்சாலை நடத்தி வந்தனர். இதில், சுப்ரமணி என்பவர்மொய்தீன் (45), புட்டசாமி (30), ஆகியோருக்கு பங்கைப் பிரித்துக் கொடுக்க முடிவு செய்தார்.
எனவே, இருவருக்கும் தலா 10 லட்ச ரூபாய்க்கு செக் வழங்கினார். இந்த செக் பணமின்றி வங்கியிலிருந்து திரும்பிவந்தது. எனவே, குறித்து மொய்தீனும் புட்டச்சாமியும் போலீசில் புகார் செய்தனர். ஆனால், இந்தப் புகாரைப்போலீசார் ஏற்க மறுத்து விட்டனர்.
எனவே இருவரும் நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்குத் தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்,உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள போலீசாருக்கு உத்தரவிட்டனர். இதையடுத்து, சுப்ரமணியம் மற்றும்அவரது மற்றொரு பங்குதாரர் ஆகியோரைப் போலீசார் கைது செய்தனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications