தடா கைதிகள் வழக்கு விசாரணை ஆரம்பம்
மைசூர்:
மைசூர் சிறையில் இருக்கும் தடா கைதிகளின் வழக்கு விசாரணை துவங்கியது. இந்த வழக்கு விசாரணையை விரைந்து முடிக்க கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.
கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தலின் போது வீரப்பன் விடுத்த முக்கிய கோரிக்கைகளில் மைசூர் சிறையில் இருக்கும் கைதிகளை விடுவிக்க வேண்டும்என்பதாகும். இந்த சிறையில் எவ்வித விசாரணையும் இல்லாமல் 151 பேர் தடா சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தனர்.
இவர்களை வீரப்பன் விடுவிக்க கோரிக்கை விடுத்தபோது, கர்நாடக அரசு இந்தக் கோரிக்கையை பரிசீலனை செய்தது. ஆனால், இவர்களை விடுவிக்கஉச்சநீதிமன்றம் அனுமதி மறுத்தது. மேலும் இந்த வழக்கை விரைந்து முடிக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது.
இதையடுத்து தற்போது உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி இந்த வழக்கை விரைந்து முடிக்க நீதிபதி கிருஷ்ணப்பா என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும்வழக்கு விசாரணை சனிக்கிழமை துவங்கியது.
இதில் ஜாமீனில் உள்ள 70 பேர் மற்றும் சிறையில் இருக்கும் 51 கைதிகள் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர். விசாரணை மீண்டும் ஜனவரி 8ம்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications