70 சென்னை மீனவர்கள் விடுவிப்பு
சென்னை:
ஆந்திராவில் 5 நாட்களாக சிறை வைக்கப்பட்டிருந்த சென்னை மீனவர்கள் 70 பேரும் சனிக்கிழமை விடுதலை செய்யப்பட்டனர்.
சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்திலிருந்து 70 மீனவர்கள் ஆந்திராவிற்கு புது வருடத்தின் போது மீன் பிடிக்கச் சென்றனர். அவர்களை ஆந்திராவின்திங்காபள்ளி மீனவர்கள் சிறை பிடித்தனர்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சென்னை விசைப்படகு உரிமையாளர்கள் திங்காபள்ளி மீனவர்கள் 7 பேரை சென்னைக்கு கடத்தி வந்தனர். இவர்களைவிடுவிக்காவிட்டால் கடும் விளைவுகள் ஏற்படும். இவர்களை விடுவித்த பின் பேச்சு வார்த்தை நடத்தி பிரச்சனையை தீர்த்துக் கொள்ளலாம் என ஆந்திரமீனவர்கள் கூறியதைத் தொடர்ந்து ஆந்திர மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
அதையடுத்து இரு மாநில மீனவர்களுக்குமிடையே பேச்சு வார்த்தை நடந்தது. எல்லை தாண்டி வந்து மீன் பிடித்தற்காக ரூ 7,500 அபராதம் செலுத்த வேண்டும்என முடிவு செய்யப்பட்டதன்படி சென்னை மீனவர்கள் ரூ 60,000 அபராதம் செலுத்திய பின் விடுதலை செய்யப்பட்டனர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications