மீண்டும் ஒடும் இந்தியா - பாக். ரயில்
Subscribe to Oneindia Tamil
இஸ்லாமாபாத்:
சம்ஜ்ஹாதா விரைவு ரயில் போக்குவரத்து ஒப்பந்தத்தில் மீண்டும் கையெழுத்திடுவது குறித்து இந்திய- பாகிஸ்தான் அதிகாரிகள் விவாதிக்க உள்ளன
ர்.இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான விரைவு ரயில் போக்குவரத்து இருந்து வந்தது. இதற்கான ஒப்பந்தம் முடிவடைந்து விட்டது.ஆனாலும் இரண்டு நாட்டு அதிகாரிகளும் ஒப்புக் கொண்டதால் ரயில் போக்குவரத்து மேலும் இரண்டு மாதத்திற்கு நீடிக்கப்பட்டது.
இந்நிலையில் ரயில் போக்குவரத்திற்கான ஒப்ந்தத்தில் மீண்டும் கையெழுத்திடுவது குறித்து பேச்சு வார்த்தை நடத்த இந்திய - பாகிஸ்தான் அதிகாரிகள்இந்த மாதம்16-ம் தேதி சந்திக்கின்றனர்
இது தவிர ரயில் கட்டணத்தை அதிகரிப்பது குறித்தும், இதுவரை வசூலாகாத மீதத் தொகைகள் குறித்தும் இரு நாட்டு அதிகாரிகளும் விவாதிப்பார்கள் எனகூறப்படுகிறது.
யு.என்.ஐ.
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications