தென்னக ரயில்வே அலுவலகத்தில் வெடிகுண்டு புரளி
சென்னை:
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு அருகிலுள்ள தென்னக ரயில்வே அலுவலக வளாகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக தொலைபேசி மூலம் மிரட்டல்வந்தது.
ஆனால் அது வதந்தி என்று சிறிது நேரத்தில் தெரிய வந்தது. இதுகுறித்து ரயில்வே போலீஸார் கூறுகையில், அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர்,தென்னக ரயில்வே நிலையத்திற்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார்.
அவர் பாதுகாப்பு ஊழியர் ஒருவரிடம் தொலைபேசி மூலம் பேசுகையில், தென்னக ரயில்வே கட்டிடத்தின் முன் உள்ள வளாகத்தில் வெடிகுண்டுவைக்கப்பட்டுள்ளது. அது எந்த நிமிடமும் வெடிக்கலாம் என்று கூறியிருக்கிறார். உடனடியாக இதுகுறித்துப் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து போலீஸார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்திய போது வெடிகுண்டு எதுவும் வைக்கப்படவில்லைஎன்றும் அது வெறும் புரளியே என்றும் தெரிய வந்தது என்றனர்.
யு.என்.ஐ.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications