ப்ரவுன் சுகர் பறிமுதல்..இருவர் கைது
நாகர்கோவில்:
கன்னியாக்குமரி மற்றும் திருநெல்வேலியில் சுங்க அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ 34 கோடி பெறுமானமுள்ள 34 கிலோ ப்ரவுன் சுகர் பறிமுதல்செய்யப்பட்டது.
ப்ரவுன் சுகர் வைத்திருந்தது தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.
இதுகுறித்து தூத்துக்குடி சுங்கத்துறை மற்றும் போதைப்பொருட்கள் தடுப்புப் பிரிவு துணை கமிஷனர் கோமதி நாயகம் நிருபர்களிடம் கூறுகையில், ப்ரவுன் சுகர்கடத்த முயன்ற இரண்டு பேரைக் கைது செய்துள்ளோம். அவர்கள் பெயர் கதிரேசன் (52), சுந்தர் (30).
இவர்கள் இருவரும் கன்னியாக்குமரியில் ஹோட்டல் ஒன்றில் ப்ரவுன் சுகர் பாக்கெட்டுக்களுடன் தங்கியிருந்தனர். அவர்களிடமிருந்த 24 கிலோ ப்ரவுன் சுகர்கைப்பற்றப்பட்டது.
அவர்களை விசாரித்த போது திருநெல்வேலியில் உள்ள கொட்டாப்புளி கடற்கரைப் பகுதியிலும் ப்ரவுன் சுகரை மறைத்து வைத்திருப்பது தெரிய வந்தது. அங்குஉடனடியாகப் போலீஸார் சென்று 10 கிலோ ப்ரவுன் சுகரைக் கைப்பற்றினர். மொத்தம் கைப்பற்றப்பட்ட ப்ரவுன் சுகரின் மதிப்பு ரூ 34 கோடியாகும்என்றார்.
யு.என்.ஐ.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications