தமிழகத்திற்கு மே மாதம் தேர்தல் .. ஆணையம் முடிவு
டெல்லி:
அசாம், கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்கம் ஆகிய நான்கு மாநிலங்களிலும், பாண்டிச்சேரியிலும் மே மாதம் 3-வதுவாரத்திற்குள் தேர்தல்களை நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
அசாம், கேரளா, தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்காள சட்டசபையின் காலம் ஜூன் மாதம் 11-ம் தேதிமுடிவடைகிறது.
இதுகுறித்து தலைமை தேர்தல் ஆணையர் எம்.எஸ் கில் நிருபர்களிடம் கூறியதாவது:
நான்கு மாநிலங்களிலும் ஒரே சமயத்தில் தேர்தல் நடத்த முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது. ஒரே நாளில்தேர்தலை நடத்தினால் தான் ஒரு மாநிலத்தின் முடிவு மற்றொரு மாநிலத்தை பாதிக்காமல் இருக்கும்.
தேர்தல் நடக்கும் சமயத்தில் சட்டம் ஒழுங்கு சரியாக பராமரிக்கப்பட வேண்டும் என தேர்தல் கமிஷன்விரும்புகிறது. அப்போதுதான் மக்கள் வாக்குரிமையை செலுத்த முடியும்.
மேற்கு வங்கத்தில் நடந்து வரும் வன்முறையை குறைப்பது குறித்து நாங்கள் எதுவும் செய்ய முடியாது.
தேர்தல் அதிகாரி கிருஷ்ணமூர்த்தி வியாழக்கிழமை மேற்கு வங்கம் செல்கிறார். அவர் தேர்தல் நடத்துவது குறித்தஏற்பாடுகளை பார்வையிடுவார் என்றார் கில்.
யு.என்.ஐ.
-
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications