கருணாநிதியுடன் ராம்தாஸ் திடீர் சந்திப்பு
சென்னை:
பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் டாக்டர் ராமதாஸ், முதல்வரும், தி.மு.கதலைவருமான கருணாநிதியை சந்தித்து பேசினார்.
பா.ம.க. தலைவர் ராமதாஸ், முதல்வரை அவரது கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்து 20நிமிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். பேச்சு வார்த்தையை துவங்கும் முன் ராமதாஸ்முதல்ருக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் தி.மு.க., பா.ம.க. இரண்டுமே அங்கம் வகிக்கின்றன.ஆனாலும் தி.மு.க. வை சமீப காலமாக ராமதாஸ் கடுமையாக தாக்கி வந்தார். இந்நிலையில் இரு தலைவர்களும் சந்தித்து பேசியது முக்கியத்துவம் வாய்ந்ததாககருதப்படுகிறது.
இரு நாட்களுக்கு முன்பு கூட தமிழக ராஜீவ் காங்கிரஸ் இருக்கும் கூட்டணியில்பா.ம.க. இருக்காது என அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ராமதாஸ் இது போல் கூறியது அவர் தி.மு.க.கூட்டணியிலிருந்து விலகி அ.தி.மு.க.கூட்டணிக்கு போய் விடக் கூடும் என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்தனர்.
இந்நிலையில் ராமதாஸ் முதல்வரை அவரது இல்லத்தில் சந்தித்து பேசியது பலரையும்வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது. பா.ம.க. தலைவரும், முதல்வரும் வரவிருக்கும்சட்டசபை தேர்தல் கூட்டணி பற்றியும். செயல்பாடுகள் பற்றியும் பேசினார் எனகூறப்படுகிறது. ஆனாலும் இரு தலைவர்களும் என்ன பேசினார்கள் என்பது குறித்தவிவரங்கள் தெரியவில்லை.
யு.என்.ஐ.
-
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம்












Click it and Unblock the Notifications