மேற்கு வங்க பிரச்சனையில் காங்.இரட்டை வேடம் ... பாஜக
அகமதாபாத்:
மேற்கு வங்காள பிரச்சனையில் காங்கிரஸ் இரட்டை வேடம் போடுகிறது என்று அகில இந்திய பாரதிய ஜனதாக் கட்சித் தலைவர் பங்காரு லட்சுமண்குற்றம்சாட்டியுள்ளார்.
டெல்லியில் அவர் நிருபர்களிடம் கூறுகையில், மேற்கு வங்காளத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்த வேண்டும் என்று காங்கிரஸார் கூறுகிறார்கள். சிலசமயம் இதற்கு எதிர்மறையான கருத்துக்களைக் கூறி வருகிறார்கள். அதாவது அவர்கள் இரட்டை வேடம் போடுகிறார்கள் என்றே கூறலாம்.
கடந்த ஒரு வருடமாக மேற்கு வங்காளத்தில் வன்முறை நடந்து வருகிறது. கடந்த ஒரு வருடம் மட்டும் சி.பி. ஐ.(எம்) தொண்டர்கள் தாக்குதல் நடத்தியதில்350 க்கும் மேறபட்டோர் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்கள் அனைவரும் பாரதிய ஜனதா கட்சி மற்றும் திரிணாமூல் காங்கிரஸ்தொண்டர்கள்.
வன்முறை தலைவிரித்தாடுவதைத் தடுக்க வேண்டுமானால் அங்கு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும். தற்போது தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும்வன்முறைச் சம்பவங்களால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு மக்களிடையே செல்வாக்கு குறையும் என்பதில் சந்தேகம் இல்லை என்றார் பங்காருலட்சுமண்.
யு.என்.ஐ.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
Annamalai: பாஜகவிலிருந்து இன்று விலகுகிறாரா அண்ணாமலை? நிதின் நபினுடன் இன்று சந்திப்பு -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications