பாக். ஆதரவு தீவிரவாதிகள் கைது
ஸ்ரீநகர்:
குடியரசு தின விழாவில் குண்டு வைக்க சதித்திட்டம் தீட்டிய பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் 4 பேர் போலீஸாரால் கைது செய்தனர்.
பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் காஷ்மீரிலும், இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் சதிவேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். சமீபத்தில் லஸ்கர் ஈதொய்பா இயக்கத்தைச் சேர்ந்த 2 தீவிரவாதிகள் டெல்லி செங்கோட்டையில் தாக்குதல் நடத்தினர். இதில் ஒரு தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார்.இன்னொரு தீவிரவாதியை போலீஸார் கைது செய்தனர்.
இதற்கிடையே காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர், மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா ஆகிய இடங்களில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாகப் போலீஸாருக்குத்தகவல்கள் கிடைத்தது. இதையடுத்து போலீஸார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே போலீஸார் ஸ்ரீநகரில் போலீஸார் கடும் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ஜமாத்துல் முஜாஹிதின்அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் முசாபர், குர்ஷித் அகமது, மாவட்ட கமாண்டர் சுல்தான் இஸ்லாகி, அப்துல் அஜிஸ்பிர் ஆகிய 4 பேர் கைதுசெய்யப்பட்டனர்.
இவர்களிடம் நடத்திய விசாரணையில், காஷ்மீரில் குடியரசு தின விழாவில் குண்டு வைக்க சதித்திட்டம் தீட்டியிருப்பது தெரிய வந்தது. மேலும் குடியரசு தினவிழாவின் போது முக்கிய அரசியல் தலைவர்களை தீர்த்துக்கட்டத் திட்டமிட்டிருப்பதும் தெரிய வந்தது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications