நெசவாளர்கள் முற்றுகையில் தாமரைக்கனி
ஸ்ரீவில்லிபுத்தூர்:
ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி அலுவலகத்தில் அ.தி.மு.க.எம்.எல்.ஏ. தாமரைக்கனியை நெசவாளர்கள் சுற்றி வளைத்து முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் 1988 ம் ஆண்டு நெசவாளர்கள் கூட்டுறவு சங்கம் ஆரம்பிக்கப்பட்டது. அதாவது தறியில்லாத நெசவாளர்களுக்கு வேலை வாய்ப்பளிக்கும்வகையில் இந்த கூட்டுறவு சங்கம் தொடங்கப்பட்டது.
ஆனால் கடந்த மூன்று மாதங்களாக சங்கம் செயல்பவில்லை. கூட்டுறவு சங்கத்தின் தலைவர், இயக்குநர் பதவி இழந்து விட்டனர். சங்கம் செயல்படாதகாரணத்தால் இங்கு வேலை செய்து வந்த பல பெண்களுக்குச் சம்பளம் கொடுக்கப்படவில்லை.
இதனால் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியின் அ.தி.மு.க.எம்.எல்.ஏ. தாமரைக்கனியைச் சூழ்ந்து கொண்டு 200 க்கும் மேற்பட்ட பெண்கள் முற்றுகைப்போராட்டம் நடத்தினர். பின்னர் அவர்கள் தாமரைக்கனியிடம் மனுக் கொடுத்தனர். அவர் மனுவைப் பெற்றுக் கொண்டு இது குறித்து விரைவில்நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications