ரேடியோவின் மவுசு குறையவில்லை .. சுஷ்மா சுவராஜ்
திருச்சி:
டி.வி.யின் ஆதிக்கம் அதிகமாக இருந்தாலும் ரேடியோவின் முக்கியத்துவம் இன்னும் குறையவில்லை என்று மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர்சுஷ்மா சுவராஜ் தெரிவித்தார்.
திருச்சி அகில இந்திய வானொலி நிலையத்தில் விவித பாரதி அலை வரிசை பண்பலை ஒலிபரப்பு தொடக்கவிழா நடைபெற்றது.
விழாவுக்கு திருச்சி சிவா எம்.பி.தலைமை தாங்கினார். நிலைய முதல் நிலை என்ஜினியர் மோகன்தாஸ் வரவேற்றுப் பேசினார்.
ஒளிபரப்பைத் தொடங்கி வைத்து அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கூறியதாவது:
இன்று டி.வி.யின் ஆதிக்கம் அதிகம் இருந்தாலும் ரேடியோவின் முக்கியத்துவம் குறையவில்லை. கிராமப்புற மக்கள் பெரும்பாலும் ரேடியோவில்தான் நிகழ்ச்சிகளை கேட்டு மகிழ்கிறார்கள்.
ரேடியோ ஒளிபரப்பு நிகழ்ச்சிகள்தான் தான் அதிகமான மக்களைச் சென்றடைகிறது. இசைக்கும், ரேடியோவுக்கும் உள்ள உறவு வலுவானது. இங்கு 1கிலோவாட்டாக இருந்த பண்பலையின் அளவு 10 கிலோவாட்டாக மாறி இருக்கிறது என்றார் சுஷ்மா சுவராஜ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications