127 வயது "வாலிபரின் வாழ்க்கைச் சக்கரம் நின்றது
தாக்கா:
127 வயது வரை வாழ்ந்த வங்கதேசத்தின் மூத்த குடிமகன், கடந்த செவ்வாய்க்கிழமை இறந்தார்.
இதுகுறித்து வங்கதேச பத்திரிகைகளில் வெளியாகியுள்ள செய்தியில், வடக்கு தாக்குர்கான் மாவட்டத்தைச்சேர்ந்தவர் அப்துல் பசட். குக்கிராமத்தைச் சேர்ந்த பசட்டுக்கு வயது 127. இவர் ஒரு விவசாயி.
வங்கதேசத்திலேயே மிகவும் வயதானவர் பசட். வங்கதேசத்தின் சராசரி வயது 60தான். எனவே பசட், வங்கதேசமக்களின் ஹீரோவாக மாறினார். இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை தனது இல்லத்தில் பசட் காலமானார்.
சாதனையுடன் சாவைச் சந்தித்த பசட்டுக்கு, 60 வயதாகும் மனைவி, 7 மகள்கள் உள்ளனர். சாவதற்கு முன்பு வரைஎங்கு போனாலும் சைக்கிளில் செல்வதே பசட்டின் வழக்கம். வயல் வேலைக்கும் அவர் சைக்கிளில்தான் செல்வார்.
நீண்ட காலமாக அவர் சைக்கிளில் வந்து சென்றதே பசட் இத்தனை காலத்திற்கு வாழ்ந்ததற்குக் காரணம் என்றுஅக்கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications