எல்சால்வடார் பூகம்பத்தில் 381 பேர் சாவு
சான் சால்வடார் (எல் சால்வடார்):
மத்திய அமெரிக்க நாடான எல்சால்வடாரில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட பூகம்பத்தில்381 பேர் உயிரிழந்தனர். 779 பேர் காயமடைந்தனர். நூற்றுக்கணக்கானோரைக்காணவில்லை.
அதிபர் பிரான்சிஸ்கோ புளோரஸ் இதுகுறித்துக் கூறுகையில், சாவு எண்ணிக்கைஉயரும் என்று தெரிகிறது. பொருட் சேதம் குறித்துத் தெரியவில்லை. அதுகுறித்துமதிப்பிடப்பட்டு வருகிறது.
கொலம்பிய அரசிடம் 3000 சவப் பெட்டிகளை தந்து உதவுமாறு கோரியுள்ளோம்.இவை மூலம் காயமடைந்தவர்கள், இறந்தவர்களை வேறு இடத்திற்கு மாற்ற முடியும்என்றார்.
பூகம்பம் பாதித்த இடங்களிலிருந்து இதுவரை 1336 பேர் வேறு இடத்திற்குஅப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். மொத்தம் 1200 பேர் வரை காணாமல் போயுள்ளதாகதேசிய அவசரகால கமிட்டி கூறியுள்ளது.
சான்டா டெக்லா நகரில், பூகம்ப இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த நூற்றுக்கணக்கானபேர் மீட்கப்பட்டுள்ளனர். இங்கு 500க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications