கோமாதா பூஜை செய்கிறார் ஜெயலலிதா
சென்னை:
தன் மேலிருக்கும் வழக்கு விவகாரங்களிலிருந்து விடுபடுவதற்காக சென்னைபார்த்தசாரதி கோவிலில் கோமாதா பூஜை நடத்த ஜெயலிதா திட்டமிட்டுள்ளதாககூறப்படுகிறது.
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா தன் மீது இருக்கும் வழக்குவிவகாரங்களிலிருந்து விடுபடவும், அரசியல் பிரச்னைகளில் தீர்வு காணவும் கோயில்கோயிலாக சென்று யாகங்கள், அபிஷேகங்கள் நடத்தி வருகிறார்.
ஆடி மாதம் முழுவதும் சென்னை சைதாப்பேட்டையிலிருக்கும் இளங்காளி அம்மன்கோயிலில் வெள்ளிக்கிழமை தோறும் சென்று வழிபாடு நடத்தினார் ஜெயலலிதா.
இரண்டு மாதங்களுக்கு முன் தனது தோழி சசிகலாவுடன் நவக்கிரக தலங்களுக்குசென்று வழிபாடு நடத்தினார் ஜெயலலிதா.
தற்போது ஜெயலலிதா சென்னை பார்த்தசாரதி கோயிலில் கோமாதா பூஜைநடத்தவிருப்பதாக கூறப்படுகிறது. கோமாதா பூஜைக்கான விவரங்கள் குறித்து அறியசசிகலா சென்னை பார்த்தசாரதி கோயில் சென்று வந்தார் எனத் தெரிகிறது.
கோயில் குருக்கள் கோமாத பூஜைக்கான வழிமுறைகள், பூஜை செய்ய சிறந்த நாட்கள்போன்ற விவரங்களை குறித்து கொடுத்துள்ளார். மேலும் கோமாதா பூஜை நடத்த இரவு11.30 மணி அல்லது அதிகாலை 3.00 மணி சிறந்தது எனவும் கூறியுள்ளதாகதெரியவந்துள்ளது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications