கோலாகலமாக துவங்கிய தமிழ் இசை விழா
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு நகரில் மூன்று நாள் தமிழ் இசை விழா ஞாயிற்றுக்கிழமை மாலை துவங்கியது.
154-வது தியாகராஜ ஆராதனை விழா திங்கள்கிழமையுடன் முடிவுக்கு வரும் நிலையில், தமிழ் இசை விழாகோலாகலமாக துவங்கியுள்ளது.
காவிரி ஆற்றின் கரையோரம், இசை மணம் கமழும் திருவையாறில், தமிழ் இசை விழா ஆண்டுதோறும் நடந்துவருகிறது. டிசம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை இங்கு இசைக் கலைஞர்கள் கூட்டம் அலைமோதும்.
டிசம்பர் மாதம் நடைபெறும் இசை விழாக்கள், தியாகராஜ ஆராதனை விழா என திருவையாறே அமர்க்களப்படும்.இதைத் தொடர்ந்து தமிழ் இசை மன்றம் சார்பில் நடத்தப்படும் தமிழ் இசை விழாவும் கோலாகலமாக நடத்தப்படும்.
இந்த ஆண்டுக்கான தமிழ் இசை விழாவை, மாநில ஊராட்சித் துறை அமைச்சர் கோ.சி.மணி, ஞாயிற்றுக்கிழமைகுத்துவிளக்கு ஏற்றி வைத்துத் துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், தமிழ் இசை விழாவுக்காக முதல்வர் கருணாநிதி ரூ. 1 லட்சம் நிதி ஒதுக்கியுள்ளார்.இந்த நிகழ்ச்சி மூலம் கர்நாடக இசையும், பரதநாட்டியக் கலையும் பிரபலப்படுத்தப்பட வேண்டும் என்று முதல்வர்விரும்புகிறார்.
இனிமேல் ஆண்டுதோறும் இந்த நிதியுதவி அளிக்கப்படும் என்றார் அமைச்சர் மணி.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications