ரூ. 100 கோடியில் "பயோ டெக்னாலஜி பூங்கா
சென்னை:
தமிழகத்தில் ரூ. 100 கோடி மதிப்பில் பயோ டெக்னாலஜி பூங்கா அமைப்பதற்கானஒப்பந்தம் சென்னையில் திங்கள்கிழமை கையெழுத்தானது.
தமிழக அரசின் சிறு தொழில் கழகமான டிட்கோ மற்றும் அமெரிக்காவின் கார்னல்பல்கலைக்கழகம் ஆகியவற்றிற்கிடையே இந்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
டிட்கோ தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநரான எம்.மாதவன் நம்பியார் மற்றும்கார்னல் பல்கலைக்கழகத்தின் சார்பில் பேராசிரியர் கே.வி.ராமன் ஆகியோர் இந்தஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். முதல்வர் கருணாநிதி முன்னிலையில், தலைமைச்செயலகத்தில் இந்த நிகழ்ச்சி நடந்தது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழக அரசின் புதிய பயோ டெக்னாலஜிகொள்கையை முதல்வர் கருணாநிதி அறிவித்தார். அதைத் தொடர்ந்து இந்த ஒப்பந்தம்கையெழுத்திடப்பட்டுள்ளது.
ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு செய்தியாளர்களிடம் மாதவன் நம்பியார்பேசுகையில், பயோ டெக்னாலஜி துறையில் ஆய்வு, சிறு தொழில்துறையில் பயோடெக்னாலஜியின் பயன்பாடு ஆகியவற்றை முதன்மையாகக் கொண்டு இந்த பூங்காசெயல்படும் என்றார்.
ஆய்வு நிறுவனங்களுக்கும், வர்த்தக நிறுவனங்களுக்கும் இடையே நல்லஒத்துழைப்பை ஏற்படுத்தவும் இந்த பூங்கா பாடுபடும் என்று பேராசிரியர் ராமன்தெரிவித்தார்.
யு.என்.ஐ.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications