மனைவியை விவாகரத்து செய்தார் போரிஸ் பெக்கர்
மியூனிச்:
ஜெர்மனி நாட்டு டென்னிஸ் வீரர் போரிஸ் பெக்கர், மனைவி பார்பராவை விவாகரத்து செய்து விட்டார்.அதிகாரப்பூர்வமாக இது அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜெர்மனி நீதிமன்றம் ஒன்றில் பெக்கரும், பார்பராவும் விவாகரத்து கேட்டு மனு செய்திருந்தனர். இந்த மனு மீதானதீர்ப்பு திங்கள்கிழமை அளிக்கப்பட்டது. இதன்படி பெக்கர், பார்பராவுக்கு விவாகரத்து அளிக்கப்பட்டது.
பெக்கரும், பார்பராவும் கருத்து வேறுபாடு கொண்டனர். இது, டிசம்பர் 9-ம் தேதி பத்திரிகைகளில் செய்தியாகவந்தது. தனது இரு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள வீட்டுக்குச்சென்று விட்டார் பார்பரா. இதையடுத்து டிசம்பர் 15-ம் தேதி விவாகரத்து கோரி பெக்கர் மனு செய்தார்.
பார்பராவும் மியாமி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த நிலையில் இருவரும் கோர்ட்டுக்கு வெளியேஉடன்பாடு செய்து கொண்டனர். இதன்படி, இரு குழந்தைகளையும் வளர்க்கு பொறுப்பை இருவரும் சரிபாதியாகபகிர்ந்து கொள்வது என முடிவு செய்யப்பட்டது. இதுதவிர, ஆண்டுக்கு ரூ. 64.35 கோடி ஜீவனாம்சம் தரவும்பெக்கர் ஒத்துக் கொண்டார் எனத் தெரிகிறது.
இந்த நிலையில் ஜெர்மனி நீதிமன்றம் இருவருக்கும் விவாகரத்து அளிப்பதாக தீர்ப்பு அளித்துள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications