ஹெராயின் பறிமுதல் .. விசாரணைக்கு பாண்டி. அரசு உத்தரவு
பாண்டிச்சேரி:
சென்னையிலுள்ள பாண்டிச்சேரி அரசு விருந்தினர் இல்லத்தில் ரூ. 2 கோடி மதிப்புள்ள ஹெராயின் போதைப்பொருள் பிடிபட்டது குறித்து முழு அளவிலான விசாரணை நடத்த பாண்டிச்சேரி யூனியன் பிரதேச அரசுஉத்தரவிட்டுள்ளது.
பாண்டிச்சேரி அரசு விருந்தினர் இல்லத்தில் ஹெராயின் பதுக்கி வைத்திருந்ததாக 2 பேரை திங்கள்கிழமை சென்னைபோலீஸார் கைது செய்தனர். அவர்களடமிருந்து ரூ. 2 கோடி மதிப்புள்ள ஹெராயின் போதைப் பொருள்கைப்பற்றப்பட்டது.
இந்தப் பிரச்சினை பாண்டிச்சேரியில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. இந்த நிலையில் ஹெராயின் பிடிபட்டதுகுறித்து விரிவான விசாரணை நடத்த பாண்டி. அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து பாண்டிச்சேரி அரசின் இணைச் செயலாளர் தேவந்திதாஸ் வெளியிட்ட செய்திக்குறிப்பில், இந்தவிவகாரம் குறித்து அரசு சீரியஸாக உள்ளது. இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புப் போலீஸார்விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
ஒரு வாரத்தில் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு, லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு எஸ்.பி.க்குஉத்தரவிடப்பட்டுள்ளது என்று தெரிவித்திருந்தார்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications