புலிகள் தாக்குதலில் 2 ராணுவ வீரர்கள் சாவு
கொழும்பு:
இலங்கையில், விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பலாய் மற்றும் யானை இறவு ஆகிய பகுதிகளில்ராணுவ வீரர்கள் நடத்திய திடீர் தாக்குதலில் 2 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். 26 வீரர்கள் காயமடைந்தனர்.
ராணுவச் செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் சனத் கருணாரத்னே இதுகுறித்துக் கூறுகையில், கின்ஹாரா-9 என்றுபெயரிடப்பட்ட இந்த தாக்குதல் உள்ளூர் நேரப்படி காலை 6.30 மணிக்குத் துவங்கியது. கிலாய்-எழுத்துமட்டுவால்-நாகர்கோவில் மார்க்கத்தில் உள்ள பாதுகாப்பு அரணைத் தாண்டி ராணுவத்தினர் முன்னேறி தாக்குதலில்ஈடுபட்டனர்.
ராணுவ வீரர்களை எதிர்த்து விடுதலைப் புலிகள் தரப்பில் கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டது. ராணுவத்திற்குஆதரவாக விமானப்படையும் தாக்குதலில் ஈடுபட்டது.
மோதலில் 2 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இவர்கள் தவிர பொதுமக்கள் தரப்பிலும் ஒருவர்கொல்லப்பட்டார். மொத்தம் 26 வீரர்கள் காயமடைந்தனர்.
கின்ஹாரா தாக்குதலின்போது, டிசம்பர் 31-ம் தேதி வரையிலான காலகட்டத்தில் 139 சதுர கிலோமீட்டர்அளவிலான பரப்பை, ராணுவம், புலிகளிடமிருந்து கைப்பற்றியுள்ளது. இதுதவிர, யாழ்ப்பாணம்-யானை இறவுநெடுஞ்சாலையில், எழுத்துமட்டுவில் வரை மொத்தம் 32 கிலோமீட்டர் தொலைவிலான சாலையையும்புலிகளிடமிருந்து ராணுவம் கைப்பற்றியுள்ளது.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications