மகர ஜோதி .. நெரிசலில் தமிழக பக்தர் சாவு
சபரிமலை:
சபரி மலையில், மகரஜோதியை தரிசிக்க வந்த தமிழகத்தைச் சேர்ந்த பக்தர் ஒருவர்கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார்.
சில நாட்களுக்கு முன் மண்டல பூஜை கூட்ட நெரிசலில் வயதான மூதாட்டி ஒருவர்இறந்து போனார். தற்போது மகர ஜோதி கூட்ட நெரிசலில் 15 வயதான தமிழக பக்தர்இறந்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை சபரிமலையில் மகரஜோதி தரிசனத்திற்காக லட்சக்கணக்கான மக்கள்சபரிமலையில் கூடியிருந்தனர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பலரும் சிக்கிக்கொண்டனர். இந்த கூட்ட நெரிசலில் ராஜபாளையத்தைச் சேர்ந்த அழகேசன் என்ற 15வயது பக்தர் படுகாயமடைந்தார்.
இவர் சிகிச்சைக்காக கோட்டயம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால்அவர் சிகிச்சை பலனிற்றி இறந்து விட்டார்.
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த அகிலேஷ் (25) என்ற பக்தரும் உயிருக்கு ஆபத்தானநிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சைஅளிக்கப்பட்டு வருகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications