ஜல்லிக்கட்டு .. மாடு முட்டி 2 பேர் பலி
வத்திராயிருப்பு:
தமிழகத்தில் இரண்டு இடங்களில் நடந்த காளையை அடக்கும் ஜல்லிக்கட்டு வீரவிளையாட்டில் மாடு முட்டி 2 பேர் இறந்தனர். 60 பேர் காயமடைந்தனர்.
பொங்கல் திருநாளுக்கு அடுத்த நாளான மாட்டுப் பொங்கலன்று தமிழகத்தின் பலபகுதிகளிலும் காளைகளை அடக்கும் ஜல்லிக்கட்டு எனும் வீர விளையாட்டு பலவருட்களாக நடந்து வருகிறது.
வழக்கம் போல் இந்த ஆண்டும் திங்கள் கிழமை விருதுநகர் மாவட்டம்வத்திராயிருப்புக்கு அருகே உள்ள கூமாபட்டியில் ஜல்லிக்கட்டு நடந்தது.இலந்தைகுளம், ஆகாசம்பட்டி, அகத்தாபட்டி, வத்திராயிருப்பு கிராமங்களிலிருந்து50-க்கும் அதிகமான காளைகள் ஜல்லிக்கட்டில் கலந்து கொண்டன.
இந்த வீர விளையாட்டை காண பெருந்திரளான மக்கள் கூடியிருந்தனர். அந்த சமயம்காளை ஒன்று கூடியிருந்த மக்கள் கூட்டத்தில் பாய்ந்தது. இதில் இலந்தைகுளம்கிராமத்தைச் சேர்ந்த தங்கவேலு (35) என்ப வரின் நெஞ்சை காளை குத்திக் கிழித்தது.மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் இறந்து போனார்.
கான்சாபுரத்தைச் சேர்ந்த கருப்பையா (40) படுகாயமடைந்தார். அவர் சிகிச்சைபலனின்றி மருத்துமனையில் இறந்தார். காளை முட்டியதில் 10 பேர் காயமடைந்தனர்.
மதுரை மாவட்டம் பாலமேடு என்ற இடத்தில் நடந்த ஜல்லிக்கட்டில் காளை முட்டி 50பேர் படுகாயமடைந்தனர். இதில் 3 பேர் நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications