வாக்காளர் பட்டியல் பிப்ரவரியில் தயார்
சென்னை:
தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் அடுத்த மாதம்தயாராகிவிடும் என தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது
வரவிருக்கும் தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் அடுத்த மாதம் இரண்டாவதுவாரத்திலோ அல்லது மூன்றாவது வாரத்திலோ முடிவு செய்யப்படும் எனசென்னையில், தலைமைத் தேர்தல் அதிகாரி மிருத்யுஞ்சய் சாரங்கி தெரிவித்துள்ளார்.
இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் முன் வாக்காளர்களுக்கு புகைப்படத்துடன்கூடிய அடையாள அட்டையை பெறுவதற்கான இறுதி வாய்ப்பும் வழங்கப்படும்எனவும் அவர் தெரிவித்தார்.
இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் இருக்கும் மொத்த வாக்காளர்களில் 64 சதவிகிதம் பேருக்கு வாக்காளர்அடையாள அட்டை வழங்கப்பட்டு விட்டது. மீதமுள்ளவர்களுக்கு அடையாளஅட்டை வழங்கும் பணி நடந்து வருகிறது. அடையாள அட்டை தேர்தலின் போதுகட்டாயமாக்கப்படும். அடையாள அட்டை இல்லாமல் யாரும் வாக்களிக்க முடியாது.
தேர்தல் கமிஷனின் பொன் விழாவில் கலந்து கொள்வதற்காக நான் புதன்கிழமைடெல்லி செல்கிறேன் என அவர் கூறினார்.
யு.என்.ஐ.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications