சரணடைந்தார் மிசா. பாண்டியன்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கொலை வழக்கு தொடர்பாக தலைமறைவாக இருந்த மதுரை துணை மேயர் மிசா. பாண்டியன், செங்கல்பட்டுமாஜிஸ்திரேட் கோர்ட்டில், புதன்கிழமை காலை சரண் அடைந்தார்.
செங்கல்பட்டு ஜூடிசியல் மாஜிஸ்திரேட் (2) முன்பு மிசா. பாண்டியன் சரண் அடைந்ததாக போலீஸ் தரப்பில்தெரிவிக்கப்பட்டது.
முன்னதாக, மதுரையைச் சேர்ந்த நிதி நிறுவன அதிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் மிசா. பாண்டியனைபோலீஸார் தேடி வந்தனர். இந்த வழக்குத் தொடர்பாக போலீஸில் சரணடைந்த வரிச்சியூர் செல்வம் என்பவர்அளித்த வாக்குமூலத்தில், மிசா. பாண்டியன் கூறித்தான், தானும் இன்னும் சிலரும் இந்த கொலையைச் செய்ததாகதெரிவித்திருந்தார்.
கடந்த ஒரு மாதமாக மிசா. பாண்டியன் தலைமறைவாக இருந்தார். திருச்சி, தஞ்சாவூர், மைசூர் என பல்வேறுஇடங்களுக்குச் சென்ற அவர் தற்போது கோர்ட்டில் சரண் அடைந்துள்ளார்.
யு.என்.ஐ.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications