வன அலுவலக கொள்ளை .. விசாரணை தீவிரம்
நாமக்கல்:
நாமக்கல் வனச் சரக அலுவலகத்தில் ஆயுதம் தாங்கிய கும்பல் நுழைந்துதுப்பாக்கிகளை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் குறித்த விசாரணைதுவங்கியுள்ளது.
நாமக்கல் அருகே உள்ள வள்ளிபுரத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வனச் சரகஅலுவலகத்தை ஒரு கும்பல் முற்றுகையிட்டது. அங்கிருந்த ஊழியர்களைக் கட்டிப்போட்டு துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை கொள்ளையடித்துச் சென்றது
அவர்கள் வீரப்பன் கும்பலைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள் என்று கருதப்பட்டது.ஆனால், வீரப்பனைத் தேடும் பணி தீவிரமாக நடந்து வரும்போது, இவ்வளதுதுணிச்சலாக வீரப்பன் கொள்ளையில் ஈடுபட்டிருக்க முடியாது. மேலும், காட்டுக்குள்இருப்பது தான் வீரப்பனுக்குப் பாதுகாப்பு எனவும் கூறப்பட்டது.
இந்நிலையில், இந்த சம்பவம் நடக்கும் முன்பு வனத் துறையினர் நடத்திய சாராயரெய்டைத் தொடர்ந்து, ஆத்திரம் கொண்ட கும்பல் இந்த செயலில் ஈடுபட்டிருக்கலாம்என தெரிய வந்துள்ளது. எனவே, துறையூர், உப்பிலியாபுரம், திருச்சி ஆகியஇடங்களில் விசாரணை நடந்து வருகிறது.
விரைவில் இந்த சம்பவத்தில் துப்புத் துலங்கும் என அதிகாரிகள் நம்பிக்கைதெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தில் காயமடைந்த வனச் சரகர்கள் கருணாநிதி,சின்னப்பையன் ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications