பாண்டி.யில் எம்.ஜி.ஆருக்கு அஞ்சலி
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சேரி:
தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக கட்சியின் நிறுவனருமான எம்.ஜி.ராமச்சந்திரனின் 85-வது பிறந்த நாள்பாண்டிச்சேரியில் விமரிசையாக கொண்டாடப்பட்டது.
பாண்டிச்சேரி முதல்வர் ப.சண்முகம், பாண்டிச்சேரி அரசு சார்பில் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்தார்.
அதிமுக தொண்டர்கள், தலைவர்கள், கட்சித் தலைவர் ரவீந்திரன், எம்.எல்.ஏ நடராஜன் தலைமையில் ஊர்வலமாகசென்று எம்.ஜி.ஆர்.சிலைக்கு மாலை அணிவித்தனர். ஏழை மக்களுக்கு இலவச வேட்டி, இனிப்புகளையும்அவர்கள் வழங்கினர்.
எம்.ஜி.ஆர். கழகம், புதிய நீதிக் கட்சி ஆகியவற்றின் தலைவர்களும் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்தனர்.
யு.என்.ஐ.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications