குணமடைகிறார் கும்ப்ளே
ஜோஹன்னஸ்பர்க்:
தென் ஆப்பிரிக்காவில் தோள்பட்டை அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட இந்திய கிரிக்கெட் பந்துவீச்சாளர்அணில் கும்ப்ளே, குணமடைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதன்கிழமை ஜோஹன்னஸ்பர்க் நகரிலுள்ள மருத்துவமனையில், டாக்டர் மார்க் பெர்குசன், கும்ப்ளேவுக்குஆபரேஷன் செய்தார். ஆபரேஷனுக்குப் பிறகு சில உடற் பயிற்சிகளை செய்து வருமாறு, கும்ப்ளேவுக்கு டாக்டர்பெர்குசன் அறிவுறுத்தியுள்ளார்.
கடந்த ஆண்டு ஷார்ஜாவில் நடந்த கிரிக்கெட் போட்டியின்போது கும்ப்ளேவின் தோளபட்டையில் காயம்ஏற்பட்டது.
கும்ப்ளேவின் உடல்நிலை குறித்து அவருக்கு ஆபரேஷன் நடந்த ரோஸ்பேங்க் மருத்துவமனைசெய்தித்தொடர்பாளர் ரெனிடா கோவேந்தர் கூறுகையில், கும்ப்ளே நலமுடன் உள்ளார். விரைவில் அவர்குணமடைவார் என்றார். இருப்பினும் எப்போது கும்பளே மருத்துவமனையிலிருந்து திரும்புவார் என்பதை அவர்தெரிவிக்கவில்லை.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications