விமோச்சனம் வந்தது மலேசியப் பெண்களுக்கு
கோலாலம்பூர்:
மலேசியப் பெண்களுக்கு ஊக்கம் தரும் வகையில், முதல் முறையாக ஒரு இளம் பெண் அந்நாட்டின் பெண்கள்விவகாரத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஷாஹ்ரிஸாட் ஜலீல் என்பவர்தான் அந்தப் பெருமைக்குரியவர். இஸ்லாமிய நாடான மலேசியாவில், பெண்கள்உயர் பதவிக்கு வருவது மிகவும் அரிதானது. ஆனால் சமீப காலமாக இஸ்லாமியச் சட்டங்களில் பல்வேறுதளர்வுகளைக் கொண்டு வந்துள்ளது. ஆடை அணிவது, சட்டம் போன்றவற்றில் பல கெடுபிடியான அம்சங்கள்தளர்த்தப்பட்டு வருகின்றன.
இஸ்லாமிய பெண்கள் சமத்துவ அமைப்பைச் சேர்ந்த ஷரிபா சூரியா அல்ஜெப்ரி கூறுகையில், இறுதியாக எங்களதுகருத்துக்களை பிரதமர் மதித்துள்ளார் என்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. எங்களது உணர்வுகள், ஏக்கங்கள்,கருத்துக்களை பிரதமர் புரிந்து கொண்டுள்ளது சந்தோஷமாக இருக்கிறது என்றார்.
கடந்த மாதம், அய்னும் முகம்மது சாய்த் என்ற பெண், நாட்டின் முதலாவது பெண் அட்டர்னி ஜெனரலாகநியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. மலேசியாவின் சொலிசிட்டர் ஜெனரல் (தலைமை வக்கீல்), மத்தியவங்கியின் கவர்னர் ஆகியோரும் பெண்களே.
பெண்கள் மயமாகி வரும் நிர்வாகம் குறித்து பிரதமர் மகாதீர் முகம்மது கூறுகையில், ஆண்களை விட சிறப்பாகசெயல்படுவார்கள் என்பதால்தான் பெண்களை முக்கிய பதவிகளில் அமர்த்துகிறோம் என்றார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications