தாமரைக்கனிக்கு மீது நடவடிக்கை இல்லை .. சபாநாயகர்
சென்னை:
தமிழக சட்டசபையின் அலுவல் ஆலோசனை கமிட்டி தாமரைக்கனி மீது மேல்நடவடிக்கை எதுவும் எடுக்க வேண்டாம் என முடிவு செய்துள்ளது.
1999-ம் ஆண்டு மார்ச் மாதம் விவசாய துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தை,அ.தி.மு.க. சட்டப்பேரவை உறுப்பினர் தாக்கியது தொடர்பாக அவர் 15 நாள்சிறையில் அடைக்கப்பட வேண்டும் என சபாநாயகர் பி.டி.ஆர். பழனிவேல்ராஜன்தீர்ப்பளித்தார்.
வெள்ளிக்கிழமை சட்டப்பேரவையின் பணி ஆய்வுக் குழு கூட்டத்தில் பேசியசபாநாயகர் அ.தி.மு.க. உறுப்பினர் தாமரைக்கனி மீது எந்த விதமான மேல்நடவடிக்கையும் எடுக்க வேண்டாம். அவருக்கு எச்சரிக்கை செய்து விட்டு விடலாம்.அவருக்கு அளிக்கப்பட்ட தண்டனிையில் ஒரு பகுதியை அவர் அனுபவித்துவிட்டதுபோதும் என கூறினார்.
இதை சட்டப்பேரவை எதிர்க்ட்சி தலைவர் சோ.பாலகிருஷ்ணனும் ஒப்புக் கொண்டார்.
சட்டசபையின் அலுவல் ஆய்வுக் குழுவின் படி அவை முன்னவரும், கல்வித்துறைஅமைச்சருமான அன்பழகன் சனிக்கிழமையன்று தாமரைக்கனி மீது மேல் நடவடிக்கைஎதுவும் எடுக்கப்பட மாட்டாது என்பது குறித்த தீர்மானத்தை நிறைவேற்றுவார்.
மேலும் தாமரைக்கனி தொடர்ந்து சட்டசபை கூட்டங்களில் கலந்து கொள்வது குறித்ததீர்மானமும் நிறைவேற்றப்படும் எனவும் பழனி வேல் ராஜன் கூறினார்.
யு.என்.ஐ.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications