வங்கிக் கிளைகள் மூடல்.. கிராமத்தினர் கொதிப்பு
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டத்தில், பல்வேறு கிராமங்களில் இருந்த இந்தியன் வங்கிக் கிளைகள் திடீரெனமூடப்பட்டத்தை எதிர்த்து அக்கிராமங்களைச் சேர்ந்த மக்கள் போராட்டம் நடத்தினர்.
திருவண்ணாமலை மாவட்டத்திற்குட்பட்ட பல கிராமங்களில் இந்தியன் வங்கிக் கிளைகள் உள்ளன. இவற்றில்புதுப்பாளையம், ஆக்கூர், மாம்பட்டு, மடம், மேல்முடியனூர், எறையூர், பெரமணநந்தல், புரிசை, ரெட்டியார்பாளையம், மேல் சீசமங்கலம், தென் மாதிமங்கலம், ராஜ்தம் ஆகிய 12 கிராமங்களில் உள்ள கிளைகள் மூடப்பட்டுவிட்டன. அருகிலுள்ள இந்தியன் வங்கியின் பெரிய கிளைகளுடன் இவை இணைக்கப்பட்டு விட்டன.
வங்கிக் கிளைகள் மூடப்பட்டு விட்டதால், அந்த வங்கிகளின் ஊழியர்கள் தாங்கள் மாற்றப்பட்டுள்ள வங்கிகளுக்குச்செல்ல நடவடிக்கை எடுத்தனர். ஆனால் இதை கிராம மக்கள் எதிர்த்தனர். வங்கிகளின் முன்பு கூடி, இடமாற்றம்செய்யக் கூடாது என்று மறியல் செய்தனர்.
மாம்பட்டு, மடம் ஆகிய கிராமங்களில் இந்தப் போராட்டம் நடந்தது. போலீஸாருக்குத் தகவல் தரப்பட்டு அவர்கள்வந்து, கிராமத்தினரை சமாதானப்படுத்தினர். அதன் பிறகே வங்கி ஊழியர்கள் பொருட்களுடன் இடம் மாறிச் செல்லமுடிந்தது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications